How to Start / Create Your Own Website: The Beginner's A-Z Guide
http://www.thesitewizard.com/gettingstarted/startwebsite.shtml
how to add credit card to my site
http://www.thesitewizard.com/archive/creditcards.shtml
latest tech news
http://www.tonycai.com
http://lucafiligheddu.blogspot.com
Tuesday, April 3, 2007
Sunday, February 18, 2007
internet news
read more... for blog
http://groups.google.com/group/blogger-help-customizing/browse_thread/thread/88e5161729c3b3b8/55adab6ce3287c2c?q=read+more&rnum=1#55adab6ce3287c2c
blog help
http://howcanidothat.blogspot.com/
http://betabloggerfordummies.blogspot.com/
http://seoblogadsense.blogspot.com
http://widgetry.blogspot.com/
http://blogger-tricks.blogspot.com/
free 30 giga bytes e-mail account
http://www.30gigs.com
free internet news everyday (good)
http://www.hot-screensaver.com
http://groups.google.com/group/blogger-help-customizing/browse_thread/thread/88e5161729c3b3b8/55adab6ce3287c2c?q=read+more&rnum=1#55adab6ce3287c2c
blog help
http://howcanidothat.blogspot.com/
http://betabloggerfordummies.blogspot.com/
http://seoblogadsense.blogspot.com
http://widgetry.blogspot.com/
http://blogger-tricks.blogspot.com/
free 30 giga bytes e-mail account
http://www.30gigs.com
free internet news everyday (good)
http://www.hot-screensaver.com
Thursday, February 1, 2007
Monday, January 29, 2007
Saturday, January 27, 2007
உலகிலேயே மிக உயரமான வலைத்தளம்
கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள்.
http://worlds-highest-website.com/
கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள்.
http://www.guimp.com/
http://worlds-highest-website.com/
கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள்.
http://www.guimp.com/
வலைப்பூ மதிப்பை சோதிட
ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு டாலர்கள் விலை இருக்கிறது என்கிறார்கள்.உள்வரும் இணைய சுட்டிகள் டிராபிக்குகள் இன்னும் பிறவற்றை கணக்கிட்டு ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு விலை மதிப்பு அளிக்கிறார்கள்.அந்தப்படி தமிழின் டாப் இட்லிவடை வலைப்பூவின் மதிப்பை சோதிட்டதில்$26,533.38 அதாவது ஏறக்குறைய 12 லட்சம் ரூபாய் வருகிறது.(இட்லிவடையார் மன்னிப்பாராக).ஆர்வமுள்ளோர் கீழ் கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி உங்கள் வலைப்பூவின் விலை மதிப்பை கணக்கிட்டு கொள்ளலாம்.இட்லிவடையை முந்துவோர் யாராவது இருந்தால் தகவல் சொல்லுங்கள்.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்."Whats your blog worth" கீழே சொடுக்குங்கள்How Much Is My Blog Worth?
Subscribe to:
Posts (Atom)