Monday, January 29, 2007
Saturday, January 27, 2007
உலகிலேயே மிக உயரமான வலைத்தளம்
கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள்.
http://worlds-highest-website.com/
கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள்.
http://www.guimp.com/

வலைப்பூ மதிப்பை சோதிட
ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு டாலர்கள் விலை இருக்கிறது என்கிறார்கள்.உள்வரும் இணைய சுட்டிகள் டிராபிக்குகள் இன்னும் பிறவற்றை கணக்கிட்டு ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு விலை மதிப்பு அளிக்கிறார்கள்.அந்தப்படி தமிழின் டாப் இட்லிவடை வலைப்பூவின் மதிப்பை சோதிட்டதில்$26,533.38 அதாவது ஏறக்குறைய 12 லட்சம் ரூபாய் வருகிறது.(இட்லிவடையார் மன்னிப்பாராக).ஆர்வமுள்ளோர் கீழ் கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி உங்கள் வலைப்பூவின் விலை மதிப்பை கணக்கிட்டு கொள்ளலாம்.இட்லிவடையை முந்துவோர் யாராவது இருந்தால் தகவல் சொல்லுங்கள்.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்."Whats your blog worth" கீழே சொடுக்குங்கள்How Much Is My Blog Worth?
Friday, January 26, 2007
நோக்கியா கைபேசி உபயோகிப்பவர்களுக்கு…
16th July 2005
கீழே தரப்படும் குறிப்புகள் பெரும்பாலும் எல்லா ‘நோக்கியா’ கைபேசிகளிலும் வேலை செய்யும் (என்று நம்புகிறேன்).
குறிப்பிட்ட குறிகளையும், எண்களையும் அழுத்தினால் (சில சமயம் குறிகள் , எண்களுக்குப் பின்னர் “send” பொத்தானை அமுக்குவதன் மூலம்) கைபேசியில் உண்டாகும் மாற்றங்கள் குறித்து அறியலாம்.
*3370# பேசும் போது ஒலியின் தரம் சிறந்த முறையில் அமையும். ஆனால் பேசும் நேரத்தின் அளவு சுமார் 5 சதவீதம் குறையக்கூடும். [ This Nokia code activates Enhanced Full Rate Codec (EFR) - Your Nokia cell phone uses the best sound quality but talk time is reduced my approx. 5% ]
இதில் ஒலி இடைஞ்சலின்றி மிகத்தெளிவாக இருக்கும் என்று வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். ஆனால் நமக்கு தேவையான விபரம் என்னவென்றால் நமது கைபேசியின் மூலம் பேசக்கூடிய நேரம் ( மின்கலத்தின் பயன்பாட்டை கவனத்தில் கொள்ளவும் ) ஐந்து சதவீதம் குறையும். இன்னும் தெளிவாக்க வேண்டுமென்றால் முழுமையாக மின்னாற்றல் ஏற்றம் செய்யப்பட்ட மின்கலத்தின் உதவியால் உங்கள் கைபேசி மூலம் சுமார் இரண்டு மணி நேரம் பேச முடியும் என்று வைத்துக்கொண்டால், இக்குறிகளை அழுத்திய பின்னர் ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஐம்பத்தி நான்கு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும்.
#3370# மேலே கூறிய வசதி தேவை இல்லையென்றால் அழுத்தவும். [ Deactivate Enhanced Full Rate Codec (EFR) ]
*4720# பேசும் போது ஒலியின் தரம் குறையும். ஆனால் பேசும் நேரத்தின் அளவு சுமார் 30 சதவீதம் அதிகரிக்கும். [Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time ]
மேலே குறிப்பிட்டது போல முழுமையாக மின்னாற்றல் ஏற்றம் செய்யப்பட்ட கைபேசி மூலம் இரண்டு மணி நேரம் பேச முடியும் என்றால் , இக்குறிகளை அழுத்திய பின்னர் ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் பேச முடியும் என்று பொருள்படும்.
*#4720# மேலே கூறிய வசதி தேவை இல்லையென்றால் அழுத்தவும். [ With this Nokia code you can deactivate the Half Rate Codec ]
*#0000# முதல் வரிசையில் உங்கள் தொலைபேசியில் உள்ள மென்பொருளின் பதிப்பு, இரண்டாவது வரிசையில் மென்பொருள் வெளியிடப்பட்ட தேதி ஆகியவற்றைப் பற்றி. [ Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release Date ]
*#9999# மேலே தந்த *#0000# உபயோகப் படவில்லையென்றால் இதை உபயோகித்துப்பார்க்கவும். [ Phones software version if *#0000# does not work ]
*#06# உங்கள் கைபேசியின் அடையாள எண்ணைக்காண. [ For checking the International Mobile Equipment Identity (IMEI Number) ]
*#21# எல்லா கைபேசி அழைப்புகளையும் பெற வேண்டிய மாற்று தொலைபேசி எண்ணைக்காண. [ This phone code allows you to check the number that “All Calls” are diverted to ]
*#2640# உங்கள் கைபேசியின் பாதுகாப்பு எண்ணை அறிந்து கொள்ள. [ Displays phone security code in use ]
*#30# உங்கள் தனி எண்ணை தெரிந்து கொள்ள உதவும். [ Lets you see the private number ]
*#43# உங்கள் கைபேசியில் “கால் வெயிட்டிங்” வசதியின் நிலையை அறிந்து கொள்ள உதவும். [ Allows you to check the “Call Waiting” status of your cell phone. ]
*#61# நீங்கள் பதிலளிக்காத நேரத்தில், தொடர்பு கொள்ள வேண்டிய மாற்று தொலைபேசி எண்ணைக்காண உதவும். [ Allows you to check the number that “On No Reply” calls are diverted to ]
*#62# உங்கள் கைபேசி தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருக்கும் நேரத்தில், தொடர்பு கொள்ள வேண்டிய மாற்றுத் தொலைபேசி எண் குறித்து அறிய. [ Allows you to check the number that “Divert If Unreachable (no service)” calls are diverted to ]
*#67# உங்கள் கைபேசி உபயோகத்தில் இருக்கும் சமயத்தில், தொடர்பு கொள்ள வேண்டிய மாற்றுத் தொலைபேசி எண் குறித்து அறிய [ Allows you to check the number that “On Busy Calls” are diverted to ]
*#67705646# உங்களுக்கு தொலைத்தொடர்பு தரும் நிறுவனத்தின் பெயர் அல்லது அடையாளத்தை கைபேசியில் இருந்து நீக்க ( 3310 & 3330 வகை கைபேசிகளுக்கு மட்டும் ) [ Phone code that removes operator logo on 3310 & 3330 ]
*#73# கைபேசியில் உள்ள நேரக்கணக்கீட்டையும், விளையாட்டுப் புள்ளிகளையும் பூஜ்யமாக மாற்ற.
[ Reset phone timers and game scores ]
*#746025625# “சிம்” கடிகாரத்தின் நிலையைப்பற்றி அறிய. [ Displays the SIM Clock status, if your phone supports this power saving feature “SIM Clock Stop Allowed”, it means you will get the best standby time possible ]
*#7760# தயாரிப்பாளர் எண் [ Manufactures code ]
*#7780# ஆலையில் நிறுவப்பட்ட நிலைக்குச் செல்ல. [ Restore factory settings ]
*#8110# மென்பொருள் பதிப்பைக்காண [ 8110 வகை கைபேசிகளுக்கு ] [ Software version for nokia 8110 ]
*#92702689#
1. வரிசை எண்
2. உருவாக்கப்பட்ட தேதி
3. வாங்கப்பட்ட தேதி
4. கடைசியாக பழுது நீக்கப்பட்ட தேதி
ஆகியவற்றை அறியலாம். இதைக் காண்பதில் இருந்து வேறு பகுதிக்கு செல்ல வேண்டுமெனில் கைபேசியின் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி மறுபடி ஆரம்பிக்கவும். [ Displays - 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date, 4.Date of last repair (0000 for no repairs) To exit this mode you need to switch your phone off then on again ]
மேற்கொண்டு விபரங்களை அறிய கீழ்க்கண்ட சுட்டியை அழுத்துங்கள்.
http://www.nokiainfo.net/info/nokia-secrets.php
குறிப்பு: தரப்பட்ட விபரங்களில் தவறு இருக்குமெனில் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும். கைபேசி குறித்து தங்களுக்குத் தெரிந்த பலனுள்ள விபரங்களை நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

Wednesday, January 24, 2007
Sunday, January 14, 2007
சில தமிழ் வலைப்பக்கங்கள்
http://perunthottam.blogspot.com/
http://thirutamil.blogspot.com/
http://chennaicutchery.blogspot.com/
http://etamil.blogspot.com/
http://manimalar.blogspot.com/
http://niram.wordpress.com/
http://idlyvadai.blogspot.com/
http://tamilmarketing.blogspot.com/
http://tamilnithi.blogspot.com/
http://gragavan.blogspot.com/
http://muthukmuthu.blogspot.com/
http://murugapoopathi.weblogs.us/
http://siruvarpoonga.blogspot.com/
http://ajeevan.blogspot.com/
http://ilanthirayan.blogspot.com/ http://etamil.blogspot.com/2005_09_01_etamil_archive.html http://tamil.navakrish.com/index.php?paged=4
http://pkp.blogspot.com/
http://elavasam.blogspot.com/
http://mynose.blogspot.com/
http://karthikramas.blogdrive.com/archive/cm-03_cy-2004_m-03_d-30_y-2004_o-0.html http://masivakumar.blogspot.com/2006_09_03_masivakumar_archive.html
http://xavi.wordpress.com
http://balaji_ammu.blogspot.com/
http://tamilamudhu.blogspot.com/
http://computervaathy.blogspot.com
http://aayutham.blogspot.com/
http://aayutham.blogspot.com/
http://pennkal.blogspot.com/2003_08_13_pennkal_archive.html
http://vinmathi.blogspot.com/2006/09/blog-post_11.html
http://linkr.wordpress.com/tag/à®à®²à®µà®à®®à¯/
http://gilli.in/
http://pkp.in/
http://emugu.blogspot.com
http://tamilarangam.blogspot.com
http://kuralvalai.blogspot.com
http://thirumozi.blogspot.com/index.html
http://muthunilavan.blogspot.com/index.htmlhttp://valai.blogspirit.comhttp://nunippul.blogspot.comhttp://theyn.blogspot.comhttp://gopinath-walker.blogspot.comhttp://tamizharkannotam.blogspot.com/index.htmlhttp://kaathalarkal.blogspot.com/index.htmlhttp://varalaaru-ezine.blogspot.com

Subscribe to:
Posts (Atom)